ரஜினியின் பாராட்டு!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (20:45 IST)
கமல், ரஜினி படங்கள் மட்டும் பூஜை போட்ட நாள் முதல் செய்தியாளர்களுக்கு தகவல் அள்ளித்தரும் கற்பக விருட்சங்கள்.

தசாவதார சமாச்சாரங்கள் ஒரு வழியாக நிறைவை எட்ட, இதோ குசேலன் தகவல்கள் நாளொரு செய்தியாய் வலம் வருகிறது.

பாபாவில் 'மாயா மாயா' பாடலையும், சிவாஜியை 'அதிரடிக்கார மச்சான்' பாடலையும் ரஜினியின் ம ூ‌வ ்மெண்டுக்கு ஏற்றபடி நடனம் அமைத்துக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ்.

இப்போது அதை மிஞ்சும் விதமாக குசேலனில் ரஜினியின் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளாராம். ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் காட்சியாக்கப்பட்ட அந்தப் பாடல்தான் இப்போது கோடம்பாக்கத்து டாக்காக உள்ளதாம்.

மூவ்மெண்ட் புரிந்து, உள்வாங்கி ஆடுவதில் ரஜனி சார் கிரேட் என எப்போதும் புகழும் ராகவா லாரன்ஸை, இப்பாடலுக்காக ரஜினிகாந்த் பாராட்டி பரிசும் அளித்துள்ளாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments