முனியசாமி - அரியசெல்வி!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (19:22 IST)
இயக்குநர் கேந்திரன் முனியசாமி உதடுகள் இப்போதெல்லாம் உச்சரித்துக் கொண்டிருப்பது முனியசாமி அரியசெல்வி பற்றித்தான்.

ஆமாம் இவர் இயக்கும் 'அய்யன்' படத்தில் முனியசாமியும் அரியசெல்வியும் அத்தனை அழுத்தமான கேரக்டர்களாம். மாமதுரை கதாநாயகன் வாசன் கார்த்திக் முனியசாமியாகி பொளந்துகட்டப் போகிறாராம். அரியசெல்விக்காய் அலைந்து கொண்டிருக்கு கேந்திரன் 'தினந்தோறும்' நாகராஜின் மாணவர்.

வர்ஷா பிக்சர் சார்பில் எஸ்.எல்.எஸ். தயாரிப்பில் வெளிவரவிருக்கும் அய்யனுக்கு இசை இளையராஜா. ஒளிப்பதிவு கா.சி.பி. நாதன்.

" எவனொருவன் அநீதியைக் கண்டு ஆத்திரத்தில் அதிர்‌ந்து போகிறானோ அவனெல்லாம் என் தோழன்" என்ற சேகுவேராவின் உணர்வே இப்படத்தின் கரு என கண்கள் சிவக்கிறார் கேந்திரன் முனியசாமி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

Show comments