பாசமலர் - மீரா ஜாஸ்மின்!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (13:13 IST)
" ஒரு அண்ணன் - தங்கை கதை வச்சிருக்கேன்" இப்படி எந்த ஒரு டைரக்டராவது இப்போது சொன்னால் போதும், பின்னங்கால் பிடறியில் அடிக்க தயாரிப்பாளர் கூட்டம் ஓடிவிடும்.

webdunia photoWD
ஆனால் நம்ம மீரா ஜாஸ்மினோ அண்ணன்-தங்கை சென்டிமெண்ட் படத்தில் நடிக்கிறேன் என்கிறார் கூலாக. ஆனால் தமிழில் இல்லை. தெலுங்கில் 'கோரிண்டகு' என்ற படம் வெளிவரவுள்ளது. இதில்தான் மீரா பாசமிகு தங்கையாக வேடமேற்கிறார்.

அண்ணன் யாரென்று யூகிக்க முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ராஜசேகர்தான் அண்ணன். இந்த அண்ணன் தங்கைப் பாசத்தை பிரிக்க நினைப்பது காதல். மீராவின் காதலன் வென்றாரா? அண்ணனின் பாசம் வென்றதா? என்பதுதான் கதை.

" தமிழ், தெலுங்கு படங்களில் ஆபாசமாக நான் நடிப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஆசாபாசமான படம் வரட்டும், அப்பு ற‌‌ம ் பேசிக்கிறேன்" என்கிறார் மீரா. கன்னடத்தின் அண்ணன்-தங்கை ரீமேக்கான இந்தப் படம் தமிழில் வெளிவர வாய்ப்புகள் அதிகமுண்டு.

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments