மோதல் காதல் கதை!

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2008 (20:32 IST)
" காதலானதே" படத்தின் இயக்குநர் எஸ். அரசகுமார் இயக்கும் புதிய படம் "தாவணி போட்ட தீபாவளி".

படத்தின் தலைப்புக்கு தலையை போட்டு உடைத்துக் கொள்ளாமல் பாடல் வரிகளை தலைப்பாக்கும் உத்தியை கடைபிடித்துள்ள அரசகுமார், "ஒரு தாதாவிற்கும், சமூக சேவை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான்" தா.போ.தீ. என்கிறார்.

ஏ.ஏ.ஆர். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீரஞ்சனும், நாயகியாக மதுசந்தாவும் நடிக்கின்றனர்.

மனிதனாய் பிறந்த எந்த ஒருவனும் ஏதாவது ஒரு பொதுநல சேவையில் ஈடுபட வேண்டும் என்பதைச் சொல்வதுதான் தாவணி போட்ட தீபாவளியின் மையக் கருவாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments