அன்னீஸின் அறிமுகம்!

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2008 (20:23 IST)
" எஸ் பாஸ்" ஜூஹி சாவ்லா நடித்து வெளிவந்த இந்திப் படம். இந்தப் படத்தின் தழுவலாக உருவாக்கப்படும் தமிழ்ப் படத்தை கே.ஆர்.ஜி. தயாரிக்கிறார்.

செல்வா இயக்கத்தில் மாதவன் மஞ்சரி நடிக்கவிருக்கும் இப்படத்தில் மஞ்சரி சாவ்லா நடித்த வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்திப் படங்கள் சிலவற்றில் நடித்துள்ள மஞ்சரி, ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மனைவி அன்னீஸ் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். அந்த அறிமுகத்துக்குப் பின்னரே "எஸ் பாஸ்" தமிழ்த் தழுவல் படம் வெளிவரவுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments