Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகரத்தில் அகரம்!

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2008 (20:22 IST)
சூ‌ர்யா தனது வாயாரப் புகழ்வதற்கும், மனதார வாழ்த்துவதற்கும் ஒரு லிஸ்டே வைத்துள்ளார். திரைக் கலைஞர்கள் முதல் அரசியல் பிரமுகர் வரை அந்த வாழ்த்துப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவரது அகரம் ஃபவுண்டேஷன், குழந்தை கல்வி அவசியத்திற்காய் செய்திப்படமொன்றை தயாரித்து வருகிறது. அதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவை எண்ணி சூர்யா ஆச்சரியத்தில் இருக்கிறார்.

அனுமதி தந்ததோடு மட்டுமில்லாமல் கல்வி நிலை பற்றிய புள்ளி விவரங்களை அள்ளிக்கொடுத்த கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது படக்குழுவையும், கேமராவையும் தந்துள்ள மணிரத்னம், தனது யூனிட்டை தந்து உதவயுள்ள ராஜீவ் மேனன், சம்பளம் வாங்காமல் மும்பையிலிரு‌‌ந்து வந்து பணியாற்றும் மேக்அப்மேன்.

நடிகர்கள் விஜய், மாதவன், அடுத்ததாக பட தேதிகளை சரிக்கட்டி நடித்துத்தரக் காத்திருக்கும் அஜித், ப்ரியா வி. டைரக்சனில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனது துணைவியார் ஜோதிகாவும் நடிக்கும் இந்தப் செயதிப் படம் குறித்து நிறைய நிம்மதியிலும், மகிழ்ச்சியிலும் உள்ளார் மார்க்கண்டேயர் வாரிசு. வெல்டன் சார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments