Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நய‌ன்தாராவை ‌நீ‌க்‌கிய செ‌ன்னை சூ‌ப்ப‌ர் ‌கி‌ங்‌ஸ்!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (17:24 IST)
இ‌ந்‌திய‌ன ் ‌ பிர‌ீ‌மிய‌ர ் ‌ லீ‌க ் போ‌ட்டிக‌ளி‌ன ் செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌ணி‌க்கா ன ந‌ட்‌ச‌த்‌திர‌த ் தூத‌‌ர ் பொறு‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு நடிக ை நய‌ன்தார ா ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌ண ி ‌ விளையாடு‌ம ் எ‌ல்ல ா போ‌ட்டிக‌ளிலு‌ம ் நடிக ை நய‌ன்தாரா‌வினா‌ல ் ப‌ங்கே‌ற் க இயலாததா‌ல ் தூது‌ர ் பொறு‌ப்‌பி‌லிரு‌ந்த ு அவ‌ர ் ‌ நீ‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், அ‌ணி‌யி‌ன ் தூதரா க நடிக‌ர ் ‌‌ விஜ‌ய ் ம‌ட்டும ே ‌ நீடி‌ப்பா‌ர ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தனத ு கா‌ல்ஷ‌ீ‌ட்டி‌ல ் செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌ணி‌க்கா க நா‌ள ் ஒது‌க் க முடியா த காரண‌த்தா‌ல்தா‌ன ், ந‌ட்ச‌த்‌திர‌த ் தூதரா க நடி‌க் க முடியா த ‌ நில ை நய‌ன்தாரா‌வி‌ற்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ன ி, செ‌ன்ன ை அ‌ண ி ப‌ங்கே‌ற்கு‌ம ் போ‌ட்டிக‌ளி‌ல ் எ‌ல்லா‌ம ் நடிக‌ர ் ‌ விஜ‌ய ் ப‌ங்கே‌ற்ற ு ‌ வீர‌ர்களையு‌ம ் ர‌சிக‌‌ர்களையு‌ம ் உ‌ற்சாக‌ப்படு‌த் த உ‌ள்ளா‌ர ்.

கட‌ந் த புதன‌ன்ற ு செ‌ன்னை‌யி‌ல ் நட‌ந் த ‌ கி‌ரி‌க்கெ‌ட ் போ‌ட்டி‌யி‌ன ் போத ு நடிக‌ர ் ‌ விஜ‌யி‌ன ் ப‌ங்கே‌ற்‌பி‌ற்க ு அமோ க வரவே‌ற்ப ு ‌ கிடை‌த்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments