Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தொடர்கதை திரைப்படமாகிறது!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (20:11 IST)
வர்னிகா மூவி மேக்கர்ஸ் சார்பில் வரத் தயாரிக்கும் படம் 'அகராதி'. இன்று காலை ஏவி.எம். ஸ்டுடியோ புதிய பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.

' கலாபக் காதலன்', 'திமிரு' ஆகிய படங்களில் நடித்த புவன் - மோனிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் தொடக்க விழாவில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். இவர் ராணி வார இதழில் வெளியான 'இரவில் ஒரு வானவில்' தொடர்தான் சின்னச் சின்ன மாற்றங்களுடன் 'அகராதி' திரைப்படமாக வளர்ந்து வருகிறது.

இப்படப் பூஜையில் பாக்யராஜ், நக்கீரன் கோபால், லேனா தமிழ்வாணன், பாக்கெட் நாவல் அசோகன், இப்படத்தின் இசையமைப்பாள்ர சுந்தர் சி. பாபு, ராசி அழகப்பன் மற்றும் திரைப்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து மோனிகா பங்குபெறும் காட்சியும் படமாக்கப்பட்டது. வந்திருந்த அனைவரையும் இப்பட இயக்குனர் நாகா வெங்கடேஷ், தயாரிப்பாளர் வரத் ஆகியோர் வரவேற்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments