ப‌த்‌தி‌ல் ஒ‌ன்று!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (19:37 IST)
‌ மிக‌ப்பெ‌ரிய கா‌ர்பரே‌ட் க‌ம்பெ‌னியான '‌பிர‌மி‌ட் சா‌‌ய்மீரா' ‌நிறுவன‌ம் ந‌லி‌ந்த ப‌த்து‌ப் பட ‌நிறுவன‌ங்களை‌க் கைதூ‌க்‌கி ‌விடு‌ம் வகை‌யி‌ல் ‌விழாவோடு ப‌த்து இய‌க்குந‌ர்களை அ‌றிமுக‌ம் செ‌ய்தது. இ‌தி‌ல் ஏழு பட‌ ‌நிறுவன‌ங்க‌ள் வேலையை‌த் துவ‌ங்‌கி‌வி‌ட்டன. இ‌ன்னு‌ம் மூ‌ன்று ‌நிறுவன‌ங்களு‌க்கு இய‌க்குந‌ர் அ‌றி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

அ‌ப்படி‌ப் பட‌ப்‌பிடி‌ப்பு‌க்கு‌ப் போன இய‌க்குந‌ர்க‌ளி‌ல் ஒருவ‌ர் ஜே‌ப்‌பி அழக‌ர். இவ‌ர் ஏ‌ற்கெனவே கே‌ப்ட‌ன் ‌சி‌னி ‌கி‌ரியேஷ‌ன்‌ஸ் பேன‌ரி‌ல் ‌விஜயகா‌ந்தை வை‌த்து 'சுதே‌சி' எ‌ன்ற பட‌த்தை இய‌க்‌கியவ‌ர்.

த‌ற்போது தெ‌ய்வானை மூவ‌ீ‌ஸ் ‌நிறுவன‌த்‌தி‌ற்காக 'முருகா' பட‌த்‌தி‌ல் நடி‌த்த அசோ‌க்கை ஹ‌ீரோவாக வை‌த்து இய‌க்‌கிவரு‌கிறா‌ர். இசையமை‌ப்பாள‌ர் ஸ்ரீகா‌ந்‌த் தேவா‌விட‌ம் மொ‌த்த பாட‌ல்களையு‌ம் ட‌ம்‌மி வா‌ஸ்‌சி‌ல் ப‌திவு செ‌ய்துகொ‌ண்டு பட‌ப்‌பிடி‌ப்ப‌ி‌ற்கு‌ச் செ‌ன்று‌ள்ளா‌ர்.

காரை‌க்குடி ம‌ற்று‌ம் அத‌ன் சு‌ற்றுவ‌ட்டார‌த்‌தி‌ல் ஒரே ஷெ‌ட்யூ‌லி‌ல் முழு‌ப் பட‌ப்‌பிடி‌ப்பையு‌ம் முடி‌த்து‌க்கொ‌ண்டு வரு‌ம் ஜ‌ூ‌ன் முத‌ல் வார‌‌த்‌தி‌‌ல்தா‌ன் ‌திரு‌ம்பு‌கிறா‌ர்க‌ள். இத‌ற்காக மொ‌த்த பட‌க்குழு‌வினரு‌ம் காரை‌க்குடி‌யி‌ல் டேரா போ‌ட்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments