Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'‌சிவமய‌ம்' சூ‌ட்டி‌ங் ‌ஸ்பா‌ட்!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (19:34 IST)
' தூ‌த்து‌க்குட ி', ' ஈரமு‌ம ் ‌ வீரமு‌ம ்' ஆ‌கி ய பட‌ங்கள ை இய‌க்‌கியவ‌ர ் ச‌ஞ்ச‌ய்ரா‌ம ். தூ‌த்து‌க்குட ி பட‌த்‌தி‌ல ் ' கருவா‌ப்பய ா' பாட‌ல ் ‌ மிகவு‌ம ் ‌ பிரபலமாக‌ப ் பேச‌ப்ப‌ட்ட ு பட‌த்தையு‌ம ் ச‌ற்ற ு கவ‌னி‌க் க வை‌த்தத ு. ஆர‌ம்ப‌த்‌தி‌ல ் மூல‌க்கர ை ப‌ண்ணையா‌ர ் எ‌ன்ற ு பெய‌ர ் சூ‌ட்ட‌ப்ப‌ட்ட ு, ‌ பி‌ன ் ' ஈரமு‌ம ் ‌ வீரமு‌ம ்' எ‌‌ன் ற பெய‌ர ் மா‌ற்ற‌த்துட‌ன ் ' பரு‌த்‌த ி ‌ வீர‌ன ்' சரவணன ை வை‌த்த ு இய‌க்‌கினா‌ர ்.

அடு‌த்த ு ஷா‌ம ்- ஸ்ரீதே‌வ ி ( புதுமுக‌ம ்) நடி‌க்கு‌ம ் '‌ சிவமய‌ம ்' இய‌க்‌க ி வரு‌கிறா‌ர ் ச‌ஞ்ச‌ய ் ரா‌ம ். இத‌ன ் ச‌ண்டை‌க்கா‌ட்‌ச ி செ‌ன்னை‌யி‌ல ் ஜெ‌மி‌ன ி ‌ பி‌ல்டி‌ங்‌கி‌ல ் ( பழை ய ஜெ‌மி‌ன ி ‌ ஸ்டுடியே ா) எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. ஒர ு கா‌ட்‌சி‌யி‌ல ் ப‌த்து‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ வி‌ல்ல‌ன்கள ை ஷா‌ம ் ப‌ந்தாடு‌கிறா‌ர ்.

" இ‌ன்னு‌ம ் மூ‌ன்ற ு மாத‌ங்க‌ளி‌ல ் முழ ு பட‌ப்‌பிடி‌ப்பு‌ம ் முடி‌ந்த ு ‌ திர ை வர‌விரு‌க்‌கிறத ு '‌ சிவமய‌ம ்'. ' தூ‌த்து‌க்குட ி', ' ஈரமு‌ம ் ‌ வீரமு‌ம ்', ' இய‌க்க‌ம ்' ஆ‌கி ய பட‌ங்களை‌வி ட ‌ மிகவு‌ம ் ‌ சிற‌ப்பா ன முறை‌யி‌ல ் இ‌ந் த '‌ சிவமய‌ம ்' எடு‌த்த ு வரு‌கிறே‌ன ்.

அ‌ந் த மூ‌ன்ற ு பட‌ங்களு‌க்கு‌ம ் இ‌ல்லா த பொரு‌ட்செலவ ு, அ‌‌திகமா ன செ‌ட்டுக‌ள ், பலதர‌ப்ப‌ட் ட பட‌ப்‌பிடி‌ப்பு‌த ் தள‌ங்க‌ள ் எ ன ‌ மிகவு‌ம ் நே‌‌ர்‌த்‌தியாக‌ச ் செ‌ய்த ு வரு‌கிறே‌ன ். '‌ சிவமய‌ம ்' பட‌ம ் பா‌ர்‌க்கு‌ம ் ர‌சிக‌ர்களு‌க்க ு இ‌ன்னொர ு ச‌ஞ்ச‌ய ் ரா‌ம ் தெ‌ரிய‌ப ் போ‌கிறா‌ன ்" எ‌ன்றா‌ர ் இய‌க்குந‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments