காசி ஸ்டைலில் மற்றொரு பார்வையற்ற ஹீரோ கதை!

Webdunia
திங்கள், 21 ஏப்ரல் 2008 (19:48 IST)
திருப்பத்தூரில் பத்தாம் வகுப்பு ஆசிரியர் ர ஃபி. சினிமா மீது கொண்ட காதலால் தானே இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் புதிய பயணம். சென்ற வாரம் சென்னை எம்.ஜி.ஆர், ஃபிலிம் சிட்டியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் ஆரம்பமானது.

படப்பிடிப்பின் தொடர்ச்சியாக நேற்று சின்மயா நகரில் உள்ள பாபா ஹவுஸில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ஹீரோ ர ஃபி, ஹீரோயின் மதுமிதா மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்தனர்.

பார்வையற்ற ஹீரோவுக்கு இடையில் பார்வை திரும்புகிறது. அப்படி பார்வை திரும்ப தனக்கு கண் தானம் வழங்கியது யார்? என்று ஹீரோ கேட்க, ஹீரோயின் தான் தன் கண்ணை கொடுக்க முன்வந்தார் என்று டாக்டர் சொல்ல, ஹீரோ அதிர்ச்சியுடன் பார்க்கும் காட்சி படமாக்கப்பட்டது.

தொடர்ந்து ஏவி.எம்., பிரசாத் போன்ற பல்வேறு தளங்களில் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அடுத்து கேரளாவுக்கு பாடல் காட்சிகளுக்காக மொத்த பூனிட்டும் செல்லவிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments