குசேலனை கு‌றிவை‌க்கு‌ம் ‌நிறுவன‌ங்க‌ள்!

Webdunia
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (17:15 IST)
குசேல‌னி‌ல் என‌க்கு கெ‌ஸ்‌ட் ரோ‌ல்தா‌ன் எ‌ன்றா‌ர் ர‌ஜி‌னி. தொட‌க்க ‌விழா‌வி‌ல் இ‌ன்னு‌ம் அழு‌த்தமா‌க, குசேல‌னி‌ல் எனது ப‌ங்க‌ளி‌ப்பு இருப‌த்தை‌ந்து சத‌வீதமே எ‌ன்று சொ‌ல்‌லி‌ப் பா‌ர்‌த்தா‌ர்.

ஆனா‌ல், யா‌‌ர் கே‌ட்‌கிற‌ா‌ர்க‌ள்?

ர‌ஜி‌னி ஒரு சீ‌னி‌ல் வ‌ந்தா‌ல்போது‌‌ம், கோடிகளை‌க் கொடு‌த்து பட‌த்தை வா‌ங்க‌த் தயா‌ர் எ‌ன்று க‌விதாலயாவை சு‌ற்‌றி வரு‌கிறா‌ர்க‌ள். இ‌ன்றைய தே‌தி‌யி‌ல் குசேலனு‌க்குதா‌ன் டிமா‌ண்‌ட். பட‌த்‌தி‌ன் மொ‌‌த்த உ‌ரிமையையு‌ம் வா‌ங்க பல க‌ம்பெ‌னிக‌ள் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன.

‌ ரிலைய‌ன்‌‌ஸி‌ன் அ‌ட்லா‌ப்‌ஸ், ‌பிர‌மி‌ட் சா‌ய்‌‌மீரா, ஐ‌ங்கர‌ன் இ‌ன்ட‌ர்நேஷன‌ல்‌ஸ் என எ‌ல்லாமே மெகா ‌நிறுவன‌ங்க‌‌ள். இவ‌ற்றுட‌ன் ஜெ‌மி‌னி லேபு‌ம் ரே‌ஸி‌ல் உ‌ள்ளது.

இறு‌தி வெ‌ற்‌றி யாரு‌க்கு எ‌‌ன்பது இ‌ன்னு‌ம் ‌சில வார‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌ந்து‌விடு‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments