கமலு‌க்கு‌த் தோ‌ற்ற‌ம் ர‌ஜி‌னி‌க்கு‌ப் பாட‌ல்!

Webdunia
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (17:08 IST)
தலே‌ர் மெஹ‌ந்‌தி! இ‌ந்த‌ப் பெயரை‌த் ‌தெ‌ரியாத இசை ர‌சிக‌ர்க‌ள் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். ப‌ஞ்சாபை‌ச் சே‌ர்‌ந்த பாடகரான தலே‌ர் மெஹ‌ந்‌தியை ‌நினைவுபடு‌த்து‌ம் வேட‌த்‌தி‌ல் கம‌‌‌ல்ஹாச‌ன் தசாவதார‌த்‌தி‌ல் நடி‌த்து‌ள்ளா‌ர். கம‌ல் நடி‌த்‌திரு‌க்கு‌ம் ப‌த்து வேட‌ங்க‌ளி‌ல் இதுவு‌ம் ஒ‌ன்று.

கமலு‌‌க்கு‌த் தனது தோ‌ற்ற‌த்தை‌க் கொடு‌த்து‌ள்ள தலே‌ர் மெஹ‌ந்‌தி, ர‌ஜி‌‌னி‌க்கு‌த் தனது குரலை‌க் கொடு‌த்து‌ள்ளா‌ர்.

குசேல‌ன் பட‌த்‌தி‌ல் இட‌ம்பெறு‌ம் டூய‌ட் பாட‌ல் ஒ‌ன்‌றி‌ற்கு ர‌‌ஜி‌னி, நய‌ன்தாரா ஆடு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த‌ப் பாட‌லி‌ல் ர‌ஜி‌னி‌க்கு‌க் குர‌ல் கொடு‌த்‌திரு‌ப்பவ‌ர், அதாவது பாடி‌யிரு‌ப்பவ‌ர் தலே‌‌ர் மெஹ‌ந்‌தி.

இவ‌ர் த‌மி‌ழ்‌ப் பட‌ம் ஒ‌ன்‌றி‌ல் பாடுவது இதுவே முத‌ல்முறை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments