உசிலம்பட்டி காதல் கதை!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (16:50 IST)
பிரசாந்த், ரம்பா நடிப்பில் வெளிவந்த பூமகள் ஊர்வலம் படத்தை இயக்கியவர் மதுரவன். படம் வெற்றி என்றாலும் மதுரவனுக்கு மறுவாழ்வு கிடைக்க இத்தனை வருடங்களாகிவிட்டது.

பெயரை கதாமதுரவன் என மாற்றி, மதுரவன் இயக்கிய பாண்டி அனேகமாக பூசணிக்காய் உடைக்கும் நிலைக்கு வந்துள்ளது.

உசிலம்பட்டியில் நடக்கும் காதல் பிளஸ் ஆக்சன் கதையிது. வாய்ப்பில்லாதவன் வாத்தியாராவான். பொழைப்பில்லாதவன் போஸீலாவான் என்பது சொலவடை. வாத்தியார் பையன் லாரன்ஸ். போலீஸின் பெண் சினேகா. இவர்களுக்குள் காதல். தோழியாக நமிதா.

ஒரு பாடல் காட்சியை மட்டும் எடுத்தால் படம் தயாராகிவிடும். மே மாதம் பாமண்டியை திரைக்கு கொண்டுவரும் முயற்சிகள் நடக்கின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments