பிபாஷா பாசுவின் விருப்பம்!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (17:48 IST)
மூன்று முறை தேசிய விருது வாங்கியவர். அரை செஞ்சுரி கடந்த பின்பும் தனது அழகை இழக்காதவர். மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியைப் பற்றிதான் கூறுகிறோம்.

இந்தியில் முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கும் இந்த மெகா ஸ்டார் மீது மோகம்.

ஹரி கிருஷ்ணன் படத்தில் மம்முட்டியுடன் ஆசைப்பட்டு நடித்தார் ஜூகி சாவ்லா. பிறகு கத்ரினா க ை ·ப். அதற்கு முன்பு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். லேட்டஸ்டாக பிபாஷா பாசு.

கேரளா வந்த பிபாஷா பாசு, மம்முட்டியுடன் தான் நடிக்க விரும்புவதாகக் கூற, அங்குள்ள பத்திரிக்கைகள் இதனை நாலு காலத்தில் செய்தியாக வெளியிட்டன. மம்முட்டி இதனால் மகிழ்ந்தாரோ இல்லையோ, இளம் நடிகர்கள் மனசுக்குள் புகைந்திருப்பார்கள்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments