பாங்காக்கில் இடி!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (18:48 IST)
காமெடிப் படங்களாக எடுத்தார். கை கொடுக்கவில்லை. சண்ட என்று ஒரேயொரு ஆக்சன் படம். ஜிவ்வென்று ஓவர் நைட்டில் பாப்புலாராகிவிட்டார் ஷக்தி சிதம்பரம்.

சரியான ரூட்டை கண்டுபிடித்த சந்தோஷத்தில் அடுத்தப் படத்துக்கான வேலைகளை டாப் கியரில் தட்டிவிட்டுள்ளார்.

ஷக்தி சிதம்பரத்தின் அடுத்தப் படமான 'இடி'யிலும் சுந்தர் சி. தான் ஹீரோ. விஜயசாந்திக்கு வெயிட்டான ரோல் ஒன்றை வைத்திருக்கிறார். நடிப்பாரா என்பது சஸ்பென்ஸ்.

இது ஒருபுறமிருக்க, பாங்காக்கில் இடியின் ஸ்கிரிப்ட் வேலையை தொடங்கியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். கதை விவாதம் என்றால் சென்னையில் ரூம் போடுவார்கள். அதிகம் போனால் குன்னூர், ஊட்டி, கொடைக்கானல். பாங்காக் டூ மச்!

சண்ட சாதாரண ஹிட். சூப்பர் ஹிட்டாகியிருந்தால் சந்திரனிலேயே அறை போட்டிருப்பாரோ!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பைக் திருடுபோய் 4 வருஷம்.. இப்போ வந்த அந்த ஒரு மெசேஜ்! ஷாக்கான மணிமேகலை!

சர்ச்சைகளைக் கிளப்பிய TN 2026 ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!

ஒரு நபரை காதலிக்கும் அக்கா-தங்கை.. விஜய்யின் ‘நினைத்தேன் வந்தாய்’ பாணியில் ஒரு சீரியல்..!

ஒரு மேக்கப்புக்கு ஒரு லட்சம்..! - நடிகை நிதி அகர்வால் சொன்ன ஷாக் தகவல்!

நம்ம ரூட் தனி ரூட்!.. சைட்ல பாத்து பழக்கமே இல்ல!.. தெறிக்கவிட்ட தனுஷ்!..

Show comments