சினேகா சொன்ன நோ!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (17:06 IST)
கை நிறைய படங்கள். கால்ஷீட் டைரியோ ஹவுஸ்ஃபுல். முடியாது என விலகினாலும் விடாப்பிடியாக சினேகா கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

நல்ல பேனர், பெரிய நடிகர் என்றால் சினேகாவின் கால்ஷீட் டைரி நெகிழும். அதுவே முதுமுகம் என்றால் இறுகும்.

முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவின் மகன் நடிக்கும் படத்துக்கு சினேகாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். அமைச்சர் மகன் என்றாலும் புதுமுகம் என்பதால் கறாராக நோ சொல்லியிருக்கிறார் சினேகா.

மே மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்கான தயாரிப்பில்தான் தற்போது முழுக் கவனம் செலுத்தி வருகிறாராம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments