Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 16 குருவி ஆடியோ!

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2008 (13:20 IST)
விஜயின் குருவி படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 16 ஆம் தேதி நடக்கிறது!

உதயநிதி தயாரிப்பில் தரணி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய், த்ரிஷா நடித்துள்ளனர ்¨. கில்லி படத்திற்கு இசையமைத்த வித்யாசாகரே குருவிக்கும் இசை.

ஐந்து விதமான டியூன்கள் போட்டிருக்கிறார் வித்யாசாகர். அனாக் ஆடியோ பாடலை வெளியிடுகிறது. படத்தின் வெளிநாட்டு ஆடியோ உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பொல்லாதவன் படத்தில் எங்கேயும் எப்போதும் ரீ-மிக்ஸ் பாடலை பாடி இசையமைத்த யோகி பி குருவியில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments