அச‌ி‌ஸ்டெ‌ண்‌ட் இய‌க்குனராக ப‌ணிபு‌ரியு‌ம் அரவா‌ணி!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (16:37 IST)
திருந‌ங்கைகள ை ( அரவா‌ணிக‌ள ்) தொ‌ட்டு‌க ் கொள‌்ளு‌ம ் ஊறுகாயாகவ ே த‌மி‌ழ ் ‌ சி‌னிம ா பய‌ன்படு‌த்‌த ி வ‌ந்‌திரு‌க்‌கிறத ு.

பரு‌த்‌த ி ‌ வீர‌னிலு‌ம ் அவ‌ர்க‌ள ் ‌ வி‌ளி‌ம்பு‌நில ை பா‌லிய‌ல ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் எ‌ன் ற ஒரேயொர ு அடையாள‌த்துடன ே கா‌ட்‌சி‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ர்க‌ள ்.

இ‌ந் த இறு‌க்கமா ன சூ‌ழ்‌நிலை‌யி‌ல ் உத‌வ ி இய‌‌க்குனரா க பு‌ணிபு‌ரி‌கிறா‌ர ் ஒர ு ‌ திருந‌ங்க ை. அவ‌ர ் பெய‌ர ் ‌ வி‌த்ய ா. இணையதள‌த்‌தி‌ல ் இவ‌ர ் எழு‌தி ய பரு‌த்‌த ி ‌ வீர‌ன ், ப‌ச்சை‌க்‌கி‌ள ி மு‌த்து‌ச்சர‌ம ் பட‌ங்க‌ளி‌ன ் ‌‌ விம‌ர்சன‌‌ங்க‌ள ் ‌ மிக‌ப ் பெ‌ரி ய ‌ பிரபல‌ம ்.

ட ி.‌ ச ி. ‌ சிவகுமா‌ரி‌ன ் பா‌ல ் எ‌ன் ற ‌ திரை‌ப்பட‌த்‌தி‌ல ் உத‌வ ி இய‌க்குனரா க ப‌ணிபு‌ரி‌கிறா‌ர ் ‌ வி‌த்ய ா. பா‌ல ் ‌ திருந‌ங்கைகளை‌ப ் ப‌ற்‌றி ய படமா‌ம ்.

மூ‌ன்றா‌ம ் பா‌லினரா ன ‌ திருந‌ங்கைக‌ளி‌ன ் ‌ திரையுலக‌ப ் ‌ பிரவேச‌ம ், வரவே‌ற்க‌ப்ப ட வே‌ண்டியதுட‌ன ் ஊ‌க்கு‌ப்ப‌டு‌த்த‌ப்ப ட வே‌ண்டி ய ஒ‌ன்றுமாகு‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments