‌ரிக‌ர்ச‌லி‌ல் ‌சினேகா!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (15:35 IST)
அ‌ச்சமு‌ண்டு அ‌ச்சமு‌ண்டு பட‌த்‌தி‌ல் ‌பிரச‌ன்னாவுட‌ன் நடி‌க்‌கிறா‌ர் ‌சினேகா. இத‌‌ன் பட‌ப்‌பிடி‌ப்பு முழு‌க்க அமெ‌ரி‌க்கா‌வி‌ல் நட‌க்‌கிறது.

உ‌ள்ளூ‌ர் போல அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ர‌ீ-டே‌க் எடு‌த்து ஃ‌பி‌லிமையு‌ம் மு‌க்‌கியமாக நேர‌த்தையு‌ம் ‌வீணா‌க்க முடியாது. ‌தி‌ட்ட‌மி‌ட்ட நா‌ட்களு‌க்கு‌ள் பட‌த்தை முடி‌க்கா‌விடி‌ல் ‌தி‌ண்டா‌ட்டமா‌கி‌விடு‌ம்.

அதனா‌ல் இ‌ங்கு ‌ரி‌கர்ச‌ல் பா‌ர்‌த்த ‌பிறகே அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌க் ‌கிள‌ம்பு‌கிறா‌ர்க‌ள். கா‌ட்‌சியை எடு‌ப்பத‌ற்கு ஒரு ‌நி‌மிட‌த்‌தி‌ற்கு மு‌ன்னா‌ல் டயலா‌க் மன‌ப்பாட‌ம் செ‌ய்யு‌ம் நடிகைகளு‌க்கு ம‌த்‌தி‌யி‌ல் ‌ரிக‌ர்சலு‌க்கு‌ச் ச‌ம்ம‌தி‌த்த ‌சினேகா‌வி‌‌ன் ‌சி‌ன்‌சியா‌ரி‌ட்டி உ‌ண்மை‌யிலேயே ‌சிற‌ப்பானதுதா‌ன்.

இய‌க்குந‌ர் அ‌ச்ச‌மி‌ல்லாம‌ல் பட‌ப்‌பிடி‌ப்பை நட‌த்தலா‌ம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

Show comments