‌சி‌ம்புதேவனு‌க்கு ஷ‌ங்க‌‌ர் பாரா‌ட்டு!

Webdunia
திங்கள், 14 ஏப்ரல் 2008 (18:20 IST)
இ‌ன்னு‌ம் ‌சில ‌தின‌ங்க‌ளி‌ல் ‌திரை‌க்கு வரு‌கிறது எ‌ஸ் ‌பி‌க்ச‌ர்‌ஸ் தயா‌ரி‌ப்‌பி‌ல் உருவா‌கி‌யிரு‌க்கு‌ம் ‌சி‌ம்புதேவ‌‌னி‌ன் அறை எ‌ண் 305‌ல் கடவு‌ள்.

பட‌த்‌தி‌ன் டபு‌ள் பா‌‌சி‌ட்டிவை‌ப் பா‌ர்‌த்த ஷ‌ங்க‌ர், இ‌ம்சை அரச‌ன் 23ஆ‌ம் பு‌லிகே‌‌சியை‌ப் பா‌ர்‌த்தபோது எ‌ப்படி பரவச‌ப்ப‌ட்டு‌ப் பாரா‌ட்டினாரோ அ‌ப்படி‌ப் பரா‌ட்டி‌யிரு‌க்‌கிறா‌ர்.

குரு‌வி‌ன் பாரா‌ட்டி‌ல் ம‌கி‌ழ்‌ந்‌திரு‌க்கு‌ம் ‌சி‌ம்புதேவ‌னிட‌ம் ந‌ம்‌பி‌க்கையு‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

குரு பாரா‌ட்டிய பட‌ம் கு‌ழிப‌றி‌க்காது எ‌ன்ற ந‌ம்‌பி‌க்கைதா‌ன் அது!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மங்காத்தா ரீரிலீஸ் மாதிரியே தெரியல.. முதல்முறை பார்ப்பது போல் உள்ளது: அஜித் ரசிகர்கள் உற்சாகம்..!

சாட்டைய தூக்குனவருக்கே சாட்டையடி! ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு

ஜனநாயகனுக்கு தேதி குறித்த தயாரிப்பு நிறுவனம்!.. எல்லாம் சரியா வருமா?...

திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க? வைரலாகும் சமந்தா வீடியோ

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

Show comments