Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழி‌ல் ரோஷ‌ன் ஆ‌ன்‌ட்ரூ‌வி‌ன் பட‌ம்!

Webdunia
திங்கள், 14 ஏப்ரல் 2008 (18:10 IST)
ரோஷ‌ன் ஆ‌‌ன்‌ட்ரூ வள‌ர்‌ந்துவரு‌ம் மலையாள இய‌க்குந‌ர். இ‌ப்படி‌ச் சொ‌ன்னா‌ல் பா‌தி‌ப் பேரு‌க்கு‌ப் பு‌ரியாது.

‌ வி‌ஜி இய‌க்க‌த்‌தி‌ல் வெ‌ற்‌றிகரமாக ஓடி‌க்கொ‌ண்டு இரு‌க்‌கிறதே 'வெ‌ள்‌ளி‌த்‌திரை' ‌திரை‌ப்பட‌ம், அத‌‌ன் ஒ‌ரிஜின‌‌ல் 'உதயனாறுதார‌ம்' பட‌த்தை மலையாள‌த்‌தி‌ல் இய‌க்‌கியவ‌ர்.

ரோஷ‌ன் ஆ‌ன்‌ட்ரூ‌வி‌ன் பட‌ம் த‌மி‌ழி‌ல் ர‌ீ-மே‌க் செ‌ய்ய‌ப்ப‌ட்டு ந‌ன்றாக ஓடுவதா‌ல், த‌மி‌ழ் ‌சி‌னிமா வழ‌க்க‌ப்படி அவ‌ரி‌ன் பு‌திய ப‌ட‌ம் ஒ‌ன்று‌ம் த‌மி‌ழு‌க்கு வரு‌கிறது. இது ர‌ீ-மே‌க் அ‌ல்ல, ட‌ப்‌பி‌ங்!

‌ பி.‌வி.க‌ங்காதர‌‌ன் தயா‌ரி‌ப்‌பி‌ல் ரோஷ‌ன் ஆ‌ன்‌ட்ரூ இய‌க்‌கிய பட‌ம் 'நோ‌ட்பு‌க்'. த‌மி‌ழ்‌ப் பட‌ங்க‌ளி‌ல் நடி‌த்து‌ள்ள ரோமா நாய‌கி. ப‌ள்‌ளி‌க்கூட காத‌ல் கதையான 'நோ‌ட்பு‌க்' மலையாள‌த்‌தி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய வெ‌ற்‌றியை‌ப் பெ‌ற்றது. சுரே‌ஷ் கோ‌பி ‌சி‌றிய வேட‌ம் ஒ‌ன்‌‌றி‌ல் இ‌தி‌ல் நடி‌த்‌திரு‌ந்தா‌ர்.

' நோ‌ட்பு‌க்'கை 'இளமா‌ன்க‌ள்' எ‌ன்ற பெய‌‌ரி‌ல் த‌மி‌ழி‌ல் மொ‌ழிமா‌ற்ற‌ம் செ‌ய்து வெ‌ளி‌யிடு‌கிறா‌ர்க‌ள். பட‌ம் இர‌ண்டுவார‌ம் ஓடினாலே லாப‌ம் எ‌ன்ற கா‌ல்குலேஷனி‌ல்தா‌ன் வெ‌ளிவர‌ப் போ‌கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments