அஜ்மலை பாராட்டிய கமல்!

Webdunia
ஞாயிறு, 13 ஏப்ரல் 2008 (18:30 IST)
எஸ்.ஐ. செலக்ஷனில் தோற்றுப் போவதாக அஞ்சாதேயில் நடித்த அஜ்மல் எஸ்.ஐ. ஆனது போல சந்தோஷமாக இருக்கிறார்.

கொச்சியை சேர்ந்த அஜ்மல் அமீர் நடித்த முதல் படம் 'பிரயை காலம்'. படிக்கிற காலத்திலேயே இவர் கமலின் தீவிர ரசிகராம். வெறியர் என்றும் சொல்லலாம்.

கலையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் அஜ்மலும் கலந்து கொண்டார். மேடையில் அவரை அடையாளம் கண்டுகொண்ட கமல், அஞ்சாதேயில் நன்றாக நடித்திருந்ததாக அஜ்மலை பாராட்டியிருக்கிறார்.

கமலை அருகில் பார்த்ததே சந்தோஷம் என்றிருந்தவருக்கு, அவர் பாராட்டியது, பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்தது போல் பரவசமாகிவிட்டது. போகிற வருகிறவர்களிடம் எல்லாம் சொல்லி சொல்லி பூரிக்கிறார் அஜ்மல்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீக்கப்பட்ட 66 லட்சம் பேர்களும் மீண்டும் சேர்க்கப்படுவார்களா? தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

இயக்குனர் செட் ஆகவில்லை.. கதாநாயகனாகும் ஷங்கர் மகன்.. ஜோடியாக ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் நடிகை..

ஜனநாயகன்' தளபதி விஜய்க்கு முடிவு கிடையாது, இதுதான் ஆரம்பம்: இயக்குனர் எச் வினோத்

நான் ஒரு சிறிய மணல் வீடு கட்டவே ஆசைப்பட்டேன், ஆனால்.. விஜய்யின் நெகிழ்ச்சியான பேச்சு..!

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி.. ஆட்டோகாரர் செய்த உதவியும், செய்த உதவி திரும்பி வந்தது..!

Show comments