வஸந்தின் நடை உடை பாவனை!

Webdunia
ஞாயிறு, 13 ஏப்ரல் 2008 (18:22 IST)
பார் தி ஷேக் ஆ ஃப் ஹானர் விருது வாங்கியிருக்கிறார் வஸந்த். சென்னை ரோட்டரி சங்கம் அளித்த இந்த விருதை வஸந்திற்கு கொடுத்தவர் மணிரத்னம். வஸந்தின் மானசீக குருக்களில் ஒருவர்.

சத்தம் போடாதேக்குப் பிறகு சைலண்டாக இருந்த வஸந்த் அடுத்து காதல் படம் ஒன்றை இயக்குகிறார். படத்தின் பெயர் நடை உடை பாவனை.

இளம் ஹீரோ, ஹீரோயின் நடிக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை முடிவு செய்யும் வேலையில் பிஸியாக இருக்கிறார் வஸந்த்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments