குசேலனில் கமல்?

Webdunia
சனி, 12 ஏப்ரல் 2008 (20:32 IST)
இணைந்து நடிப்பதில்லை என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். இருந்தும் அவ்வப்போது, கமலும் ரஜினியும் இணைகிறார்கள் என்ற காஸிப் கசிந்து கொண்டுதான் இருக்கிறது!

இதோ மீண்டும் ஒருமுறை! குசேலனில் குஷ்பு, சினேகா, பிரபு, த்ரிஷா ஆகியோர் நடிகர்களாகவே நடித்துள்ளனர். அவர்களைப் போல் கமலும் ஒரு காட்சியில் தோன்றுகிறார். இதற்காக குசேலன் படக்குழு அவரிடம் பேசியுள்ளது என்று பரபரப்பு தகவல்.

ஆனால், இது குறித்து பி. வாசுவோ, கதவிதாலயாவோ, ரஜினியோ இதுவரை ஏதும் கூறவில்லை.

இந்த செய்தி உண்மையானால் இளமை ஊஞ்சூலாடுகிறது படத்தில் பிரிந்த இருபெரும் நடிகர்களை ஒன்றிணைத்த பெருமை குசேலனுக்கு கிடைக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம்!. கர படத்துக்கு பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள்!.. கர கரை ஏறுமா?...

7 ஆண்டு காத்திருப்புக்கு விடிவுகாலம்: விரைவில் வெளியாகும் துருவ நட்சத்திரம்

கோவையில் செந்தில் பாலாஜியின் பிரியாணி விருந்து: உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

கர படம் எப்படி இருக்கு?. ரசிகர்கள் சொல்வது என்ன?.. வாங்க பார்ப்போம்!..

இந்த வார ஓடிடி விருந்து: நட்டியின் TN 2026 முதல் பைக்கர் வரை - ஸ்ட்ரீமிங் லிஸ்ட் இதோ!

Show comments