ரஜினி சார்...! உருகும் உலக அழகி

Webdunia
சனி, 12 ஏப்ரல் 2008 (20:33 IST)
ரஜின ி ஜோடியா க ரோபோவில ் ஐஸ்வர்ய ா ராய ் நடிக்கப ் போவதில்ல ை எ ன நாளுக்கொர ு செய்த ி வெளியிட்டுக ் கொண்டிருந்த ன வடமாநி ல ஊடகங்கள ். அதன ை தனத ு பேட்ட ி மூலம ் தவிடுபொடியாக்கியிருக்கிறார ் திருமத ி அபிஷேக ் பச்சன ்.

ரஜினிகாந்துடன ் ஷங்கரின ் ரோபோவில ் நீங்கள ் நடிக்கிறீர்கள ்?

இத ு முழுக் க ரஜின ி - ஷங்கர ் ஸ்டைல ் பொழுதுபோக்குப ் படம ். ரஜினிகாந்துடன ் பணியாற் ற வேண்டும ் என் ற ஆர்வத்துக்க ு மேல ், இதில ் நடிக் க ஒப்புக்கொண்டதற்க ு வேற ு காரணங்கள ் இல்ல ை. ஷங்கரும ் ரஜின ி சாரும ் ப ல படங்களுக்கா க என்ன ை அணுகியிருக்கிறார்கள ். இத ு எனக்க ு ஒர ு வகையா ன குற் ற உணர்வ ை ஏற்படுத்தியத ு. ஜீன்ஸ ் படத்திலிருந்த ே தன்னுடை ய எல்லாப ் படங்களிலும ் ( பாய்ஸ ் நீங்கலா க) நடிக் க ஷங்கர ் என்ன ை அணுகியிருக்கிறார ்.

இதுதான ் நீங்கள ் ரோபோவில ் நடிக் க ஒப்புக ் கொண்டதற்கா ன காரணம ா?

இந் த முற ை ரோபோவுக்கா க கேட்டபோத ு உடன ே ஒத்துக ் கொண்டேன ். ஷங்கர ், ரஜின ி சார ் இருவருடனும ் பணியாற் ற வேண்டும ், அவ்வளவுதான ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments