மிஷ்கின் - முடிவுறாத தேடல்!

Webdunia
சனி, 12 ஏப்ரல் 2008 (20:23 IST)
அடுத்து நந்தல ால ா என்பதில் உறுதியாக இருக்கிறார் மிஷ்கின். நாயகி ஸ்னிக்தா. நினைத்தபடி நாயகன் கிடைக்கவில்லையெனில், தானே நடிப்பது என்றும் தீர்மானித்திருக்கிறார் மிஷ்கின். இசை, இளையராஜா!

ஆனால், இவை போதாது. ஆறு ஏழு வயதில் குட்டிகையான ஒரு சிறுவன் வேண்டும். நந்தலாலாவின் மைய கதாபாத்திரமே இந்த சிறுவன்தானாம்.

ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளும் தெரிந்த சுட்டியான ஒரு சிறுவனுக்காக தேடி அலைகிறார் மிஷ்கின். இணையதளம் வழியாகவும் சுட்டிகளுக்கான தேடல் நடந்து வருகிறது.

மிஷ்கினின் மனதை கவரும் சிறுவனுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு அகலத் திறந்திருக்கிறது என்று அர்த்தம். அந்த அதிர்ஷ்டசாலி யார்? மிஷ்கினின் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments