Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திரவிழா- மாறு‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ங்க‌ள்!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (15:13 IST)
க ே. ராஜே‌‌ஷ்வ‌ர ் ‌ நீ‌ண் ட இடைவெ‌ளி‌க்கு‌ப ் ‌ பிறக ு இய‌க்கு‌ம ் பட‌ம ் இ‌ந்‌தி ர ‌ விழ ா. ஸ்ரீகா‌ந்‌த ், ந‌மித ா, ஹேமமா‌லி‌ன ி நடி‌க்கு‌ம ் இ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ல ் மாள‌விக ா நடி‌ப்பதா க இரு‌ந்தத ு. அவ‌ர ் க‌ர்‌ப்பமா க இரு‌ப்பதா‌ல ் அவரு‌க்கு‌ப ் ப‌தி‌ல ் சொ‌ர்ணமா‌ல்ய ா ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

அதேபோ‌ல ் ரகுவரனு‌ம ் இ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ல ் மு‌க்‌கி ய வேட‌த்‌தி‌ல ் நடி‌ப்பதா க இரு‌ந்தத ு. ஸ்ரீகா‌ந்‌த ், ந‌மித ா, ஹேமமா‌லி‌ன ி, ‌ விவே‌க்குட‌ன ் ரகுவரனு‌ம ் இ‌ந்‌திர‌விழ ா போ‌ட்டே ா செஷ‌னி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்டா‌ர ்.

ரகுவர‌னி‌ன ் அகா ல மரண‌ம ் இ‌ந்‌திர‌விழ ா பட‌க்குழுவ ை ‌ நிலைகுலை ய வை‌த்தத ு. அவரு‌க்கு‌ப ் ப‌தி‌ல ் இ‌ப்ேபாத ு நாச‌ரிட‌ம ் கா‌‌ல்‌ஷ‌ீ‌ட ் கே‌ட்டு‌ள்ளன‌ர ். ரகுவர‌ன ் நடி‌க்க‌யிரு‌ந் த அடட ா எ‌ன் ன அழக ு, க‌ந்தசா‌ம ி ஆ‌கி ய பட‌ங்க‌ளிலு‌ம ் பொரு‌த்தமா ன வேற ு நடி‌‌க‌ர்கள ை தேட ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments