பொ‌ம்பள கம‌ல்!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (15:10 IST)
இ‌ன்ற ு கோ‌லிவு‌ட ். நாள ை பா‌லிவு‌ட ். அ‌ப்படிய ே கோடிக‌ளி‌ல ் ச‌ம்பள‌ம ்! இ‌ன்றை ய சராச‌ர ி நடிகை‌க‌ளி‌ன ் ஆக‌ப ் பெ‌ரி ய ல‌ட்‌சிய‌ம ் இத ு.

இ‌ந் த ஒ‌ன்றையடி‌ப ் பாதை‌யி‌லிரு‌ந்த ு ‌ வில‌க ி ‌ சி‌ந்‌தி‌க்கு‌ம ் நடிகைக‌‌ள ் சொ‌ற்ப‌ம ். அ‌ந் த சொ‌ற்ப‌த்த‌ி‌ல ் ஒருவ‌ர ் அனுய ா.

‌ விகட‌‌ன ் குழும‌ம ் முத‌ன ் முதலா க தயா‌ரி‌‌க்கு‌‌ம ் ‌ சிவ ா மனசு ல ச‌க்‌த ி பட‌த்‌தி‌ன ் நாய‌க ி. வட‌க்‌கி‌லிரு‌ந்த ு வ‌ந்தாலு‌ம ், கம‌ல்ஹாச‌ன ் கு‌றி‌த்த ு ந‌‌ன்றா க தெ‌ரி‌ந்த ு வை‌த்‌திரு‌க்‌கிறா‌ர ். கோடிக‌ளி‌ல ் ச‌ம்பள‌ம ் வா‌‌ங்குவதை‌வி ட, ந‌ல் ல நடிக ை எ ன பெய‌ர ் வா‌‌ங்குவத ே இவரத ு ‌ விரு‌‌ப்பமா‌ம ். சுரு‌க்கமாக‌ச ் சொ‌‌ன்னா‌ல ், பொ‌ம்பள ை கம‌ல ் எ‌ன்ற ு பெ‌ய‌ர ் வா‌ங் க வே‌ண்டுமா‌‌ம ்.

பொ‌ம்ப ள கம‌ல ் எ ன பெய‌ர ் வா‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஆசை‌ப்ப‌ட் ட இ‌ன்னொர ு நடிக ை பூ‌ர்‌ணித ா. குழ‌ந்த ை ந‌ட்ச‌த்‌திரமா க அ‌றிமுகமா ன பூ‌ர்‌ணிதாவு‌க்க ு இ‌ன்னு‌ம ் தனத ு ‌‌ திறமைய ை பூரணமா க வெ‌ளி‌ப்படு‌த்து‌ம ் வே‌ட‌ம ் ‌ கிட‌ை‌க்‌க‌வி‌ல்ல ை. ‌ விரை‌வி‌ல ் ‌ கிடை‌த்த ு பொ‌ம்ப ள க‌ம‌ல ் ப‌ட்ட‌ம ் பெ ற வா‌ழ்‌த்துவோ‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமன்னாவுக்கு இட்லி சமைத்து கொடுத்த அஜித்.. விஜய்யும் ஜூனியர் என்.டி.ஆரும் தான் சிறந்தவர்கள்..!

கர பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. வாயா என் கர சாமி பாடல் வீடியோ...

மீண்டும் தள்ளிப்போகும் கருப்பு ரிலீஸ் தேதி!.. சூர்யா ஃபேன்ஸ் பாவம்..

சூர்யாவுடன் இணையும் சிம்பு!.. அதுவும் வேற லெவல் கேரக்டர்!..

திருமணமாகி 15 நாள் தான் ஆச்சு.. அதற்குள் சட்ட நடவடிக்கி எடுப்பேன் என மிரட்டிய ராஷ்மிகா மந்தனா..!

Show comments