து‌ள்ள‌லிசை‌யி‌ல் தெனாவ‌ட்டு‌ப் பாட‌ல்!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (15:09 IST)
வர‌ம் வா‌ங்‌கி வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ர் ஸ்ரீகா‌ந்‌த் தேவா. து‌ள்ள‌லிசை‌யி‌ல் அவ‌ர் டியூ‌ன் போ‌ட்டா‌‌ல், ‌திரையர‌ங்‌கி‌ல் எழு‌ந்து ஆட ஒரு கூ‌ட்டமே இரு‌க்கு‌ம். அ‌ப்பா தேவா‌விட‌ம் இரு‌ந்து அவரு‌க்கு‌த் தபபாம‌ல் ‌கிடை‌த்த வர‌ம் இது.

தெனாவ‌ட்டு பட‌த்‌திலு‌ம் இட‌ம் பெறு‌கிறது ஒரு து‌ள்ள‌‌லிசை‌ப் பாட‌ல்.

' உ‌சில‌ம்ப‌ட்டி‌ச் ச‌ந்தை‌யிலே
வ‌சிய‌ம் ப‌ண்‌ணி‌ப் போறவளே'

எ‌ன்ற அ‌ந்த‌ப் பாடலு‌க்கு ஜ‌ீவாவு‌ம் பூன‌ம் ப‌ஜ்வாவு‌ம் ஆடின‌ர். உட‌ன் மு‌ப்பது துணை நடிக‌ர்க‌ள். நடன இய‌க்குந‌ர் பா‌பி அமை‌த்த இ‌ந்த‌ப் பாடலை தே‌னி உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் படமா‌க்‌கினா‌ர் இய‌க்குந‌ர் க‌தி‌ர். வெ‌ற்‌றி பாடலு‌க்கு ஒ‌ளி‌ப்ப‌திவு செ‌ய்தா‌ர்.

ஸ்ரீகா‌ந்‌த் தேவா‌வி‌ன் வெ‌ற்‌றி‌ப் ப‌ட்டிய‌லி‌ல் உ‌சில‌ம்ப‌ட்டி‌ச் ச‌ந்தை‌யி‌ல் வ‌சிய‌ம் செ‌ய்பவ‌ள் க‌ண்டி‌ப்பாக இட‌ம்பெறுவா‌ள் எ‌ன்‌கி‌ன்றன‌ர் பாடலை‌க் கே‌ட்டவ‌ர்க‌ள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

Show comments