‌மீ‌ண்டு‌ம் நூறாவது நா‌ள்!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (15:06 IST)
பழைய பட‌ங்களை‌த் தூசு த‌ட்டு‌ம் வேலையா‌ல் கோட‌ம்பா‌க்க‌ம் எ‌ங்கு‌ம் து‌ம்ம‌ல் ஓசை. இ‌ந்த‌த் ‌திரு‌ப்ப‌ணி‌யி‌ல் ம‌ணிவ‌ண்ணனு‌ம் இணை‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்.

முழுநேர நடிகரா‌கி‌வி‌ட்ட ம‌ணிவ‌ண்ண‌ன் ‌விரை‌வி‌ல் ர‌ீ-மே‌க் பட‌மொ‌ன்றை இய‌க்கு‌கிறா‌ர். ம‌ற்றவ‌ர்களை‌ப்போல யாரோ ஒருவ‌ர் இய‌க்‌கிய பட‌த்தை இவ‌ர் ர‌ீ-மே‌க் செ‌ய்‌ய‌வி‌ல்லை. ‌பிறகு?

ம‌ணிவ‌ண்ண‌ன் இய‌க்க‌த்‌தி‌‌ல் வெ‌ளிவ‌ந்து, த‌மிழக‌த்தை‌ப் பதற வை‌‌த்த பட‌ம் நூறாவது நா‌ள். மொ‌ட்டை ச‌த்யராஜூ‌ம், ச‌த்த‌மி‌ல்லாம‌ல் கொலை செ‌ய்யு‌ம் மோகனு‌ம் பா‌ர்வையாள‌ர்களை ‌மிர‌ட்‌சி‌யி‌ன் எ‌ல்லை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ன்ற பட‌ம்.

இ‌ந்த‌ப் பட‌த்தை‌ப் பா‌ர்‌த்து‌வி‌ட்டு‌க் கொலை செ‌ய்தேன எ‌ன்று உ‌ண்மை‌க் கு‌ற்றவா‌ளிக‌ள் வா‌க்குமூல‌ம் கொடு‌க்கு‌ம் அள‌‌வி‌ற்கு தா‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌திய பட‌ம் இது.

இதனை ‌மீ‌ண்டு‌‌ம் எடு‌க்க‌யிரு‌க்‌கிறா‌ர் ம‌‌ணிவ‌ண்ணன‌். ‌பிற இய‌க்குந‌ர்களை‌ப் போல, தனது மகனை இ‌தி‌ல் நடி‌க்க வை‌க்கு‌ம் எ‌ண்ணமெ‌ல்லா‌ம் ம‌ணிவ‌ண்ணனு‌க்கு இ‌ல்லையா‌ம்.

இத‌ற்காகவே பட‌ம் வெ‌ள்‌ளி‌விழா வரை ஓட வே‌ண்டு‌ம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

Show comments