Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு- து‌ளி‌ர்‌விடு‌ம் ஆசை!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (15:05 IST)
இ‌னி ஹ‌‌ீரோவாக நடி‌ப்ப‌தி‌ல்லை எ‌ன‌ச் சபதமே போ‌ட்டா‌ர் வடிவேலு. ஆனா‌ல் ஆசை யாரை ‌வி‌ட்டது? அவ‌ர் ‌மீ‌ண்டு‌ம் நாயகனாக நடி‌க்‌கிறா‌ர் என ந‌ம்பகமான தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ந்‌திரலோக‌த்‌தி‌ல் நா.அழக‌ப்ப‌ன் தோ‌‌ல்‌வியா‌ல் அ‌ப்செ‌ட்டான வடிவேலு, இ‌னி நாயகனாக நடி‌ப்ப‌தி‌ல்லை என முடிவெடு‌த்தா‌ர். ரா‌திகா‌வி‌ன் ராட‌ன் ‌நிறுவன‌ம் அவரை நாயகனாக வை‌த்து‌ப் பட‌ம் தயா‌ரி‌க்க மு‌ன்வ‌ந்த போது‌ம் அதை ‌நிராக‌ரி‌த்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் காமெடியனாக நடி‌த்துவரு‌ம் வடிவேலு ‌விரை‌வி‌ல் கதாநாயகனாக நடி‌க்‌கிறா‌ர் என ந‌ம்பகமான தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. ரோபோ, ஏக‌ன், பேரா‌ண்மை, ‌விஜ‌‌ய்‌யி‌ன் பெய‌ரிட‌ப்படாத பு‌திய பட‌ம் என வ‌ரிசையாக மெகா பட‌ங்களை‌த் தயா‌ரி‌க்கு‌ம் ஐ‌ங்கர‌ன் ஃ‌பி‌லி‌ம்‌ஸ் இ‌ன்ட‌ர்நேஷன‌ல் வடிவேலை ‌மீ‌ண்டு‌ம் நாயகனா‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் இற‌ங்க‌ப் போ‌கிறதா‌ம்.

‌ சி‌ம்புதேவனை இய‌க்குநரா‌க்கு‌ம் முய‌ற்‌சிகளு‌ம் நட‌ந்து வரு‌கிறதா‌ம். ஆக, ‌விஷ‌ப் ப‌ரீ‌ட்சை‌க்கு ‌மீ‌ண்டு‌ம் தயாரா‌கி‌வி‌ட்டா‌ர் வடிவேலு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments