ம‌ணி ர‌த்ன‌ம் வெ‌ளி‌யிடு‌ம் 'க‌த்த‌ி‌க்க‌ப்ப‌ல்' ஆடியோ!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (17:50 IST)
பார‌திராஜா‌வி‌ன் ஆ‌ஸ்தான கதா‌சி‌ரிய‌ர் செ‌ல்வரா‌ஜி‌ன் மக‌ன் ‌தினே‌ஷ் செ‌‌ல்வரா‌ஜ் இய‌க்‌கி‌யிரு‌க்கு‌ம் பட‌ம் ‌'க‌த்‌தி‌க்க‌ப்ப‌ல்'. ம‌ணிர‌த்ன‌த்‌திட‌ம் உத‌வியாளராக தொ‌‌ழி‌ல் ப‌யி‌ன்றவ‌ர் இவ‌ர்.

அனூ‌ப்கும‌ர், ‌‌மீரா வாசுதே‌வ‌ன் நடி‌த்‌திரு‌க்கு‌ம் க‌த்‌தி‌க்க‌ப்ப‌‌லி‌ன் பட‌ப்‌பிடி‌ப்பு மு‌டி‌ந்து ‌வி‌ட்டது. ப‌ன்‌னிரெ‌ண்டா‌ம் தே‌தி இசை வெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா. ச‌த்ய‌ம் ‌திரையர‌ங்‌கி‌ல் நட‌க்கு‌ம் இ‌ந்த ‌விழா‌வி‌ல் ‌திரையுலக ‌பிரமுக‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ள்‌கிறா‌ர்கள‌்.

ம‌ணிர‌த்ன‌ம் ஆடியோவை வெ‌ளி‌யிட பர‌த் பெ‌ற்று‌க் கொ‌ள்‌கிறா‌ர். ‌லி‌ங்குசா‌மியு‌ம், பா‌க்ய‌ரா‌‌ஜு‌ம் ஆடியோ ‌வி‌ற்பனையை துவ‌க்‌கி வை‌க்‌கிறா‌ர்க‌ள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments