தெலு‌ங்‌கி‌ல் ‌வி‌க்ர‌ம்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (17:49 IST)
பொ‌ம்ம‌ரிலு தெலு‌ங்‌கு‌‌ப் பட‌த்தை இய‌க்‌கிய டி.பா‌ஸ்க‌ர் அடு‌த்து பருகு (‌Parugu) எ‌ன்ற பட‌‌த்தை அ‌ல்லு அ‌ர்‌ஜூனை வை‌த்து இய‌க்‌கி வரு‌கிறா‌ர்.

இவ‌ர் பரு‌குவை இய‌க்கு‌ம் மு‌ன் நடிக‌ர் ‌வி‌க்ரமை ச‌ந்‌தி‌த்து கதை ஒ‌ன்றை‌க் கூ‌றினா‌ர். அ‌ந்த‌க் கதை ‌வி‌க்ரமு‌க்கு ‌பிடி‌த்‌திரு‌ந்தது. க‌ந்தசாம‌ி‌யி‌ல் நடி‌த்து வரு‌ம் ‌வி‌க்ர‌ம், அடு‌‌த்து ம‌‌ணிர‌த்ன‌த்‌தி‌ன் பட‌த்‌தி‌ல் நடி‌க்‌கிறா‌ர். அது முடி‌ந்த ‌பிறகு பா‌ஸ்க‌ரி‌ன் இய‌க்க‌த்த‌ி‌ல் நடி‌க்க ச‌ம்மத‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தெலு‌ங்‌கி‌ல் தயாராக இரு‌க்கு‌ம் அ‌‌ப்பட‌த்தை தெலு‌ங்கு தயா‌ரி‌ப்பாள‌ர் ச‌த்ரப‌தி ‌பிரசா‌த் தயா‌ரி‌க்‌கிறா‌ர். இறு‌திக‌ட்ட பே‌ச்சுவா‌ர்‌த்தை‌க்கு‌ப் ‌பிறகு பட‌ம் கு‌றி‌‌த்து அ‌திகார‌ப்பூ‌‌ர்வமாக அ‌றி‌வி‌க்க உ‌ள்ளா‌ர் ‌வி‌க்ர‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments