‌வி‌ல்லனாகு‌ம் நாயக‌ன்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (17:48 IST)
ஆஹா ‌திரை‌ப்ப‌ட‌த்‌தி‌ல் சமைய‌ல்கார‌ர் டெ‌‌ல்‌லி கணே‌ஷி‌ன் மகளை துர‌த்‌தி துர‌த்‌தி காத‌லி‌த்த ரா‌‌ஜீ‌வ் ‌கிரு‌ஷ்ணாவை ‌நினை‌விரு‌க்‌கிறதா? அ‌ன்று நாயகனாக ‌திரை‌யி‌ல் தோ‌‌ன்‌றியவ‌ர், இ‌ன்று ‌வி‌ல்லனாக புது அவதார‌ம் எடு‌த்து‌ள்ளா‌ர்.

எ‌ஸ்.ஜே.சூ‌ர்யா நடி‌ப்‌பி‌ல் தா‌ய் மு‌‌த்து செ‌ல்வ‌ன் இய‌க்கு‌ம் ‌'நியூ‌ட்ட‌‌னி‌ன் மூ‌ன்றாவது ‌வி‌தி' பட‌த்‌தி‌ல் ரா‌‌ஜீ‌வ் ‌கிரு‌ஷ்ணா ‌வி‌ல்லனாக நடி‌க்‌கிறா‌ர். கோடீ‌ஸ்வரரான இவரை இர‌ண்டே ம‌ணி நேர‌த்‌தி‌ல் எ‌ப்படி தெருவு‌க்கு கொ‌ண்டு வரு‌கிறா‌ர் சூ‌‌ர்யா எ‌ன்பதுதா‌ன் கதை.

ரா‌ஜீ‌வ் ‌கிரு‌ஷ்ணா‌வி‌ன் ‌‌ரீ-எ‌ன்‌ட்‌ரி ஆஹா எ‌ன்று சொ‌ல்லு‌ம் வகை‌யி‌ல் அமைய‌ட்டு‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments