ஏகனில் அஜித்தின் பஞ்ச் வசனம்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (15:36 IST)
webdunia photoWD
திருப்பதியில் பேரரசுவின் பஞ்ச் வசனங்களை பேசி நடித்தார் அஜித். அதற்குப் பிறகு பஞ்ச் என்றாலே பறந்துவிடுவார். அப்படிப்பட்டவரை மீண்டும் பஞ்ச் டயலாக் பேச வைத்திருக்கிறார் ராஜு சு‌ந்தர‌ம்.

எதிரிகளுடன் அஜித் மோதும்போது, ஆக்சனுடன் பஞ்ச் வசனங்களும் பொறி பறக்குமாம். அந்தப் பொறிகளில் ஒன்று...

' எமன்கிட்டயிருந்து தப்பிக்கலாம். ஆனா ஏகன் கிட்டயிருந்து தப்பிக்கவே முடியாது!'

இதுபோன்ற அஜித் பேசும் பஞ்ச் வசனங்கள் மன்றங்கள் வழியாக ரசிகர்களுக்கு அனுப்பப்ட்டு வருகிறது. படம் வெளியாகும் போது போஸ்டர் அடிக்க உதவும் என்பதற்காம் இந்த ஏற்பாடு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசனமே இல்லாத விஜய் சேதுபதி படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சிபி சக்கரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்.. ரஜினி, கமல் படத்தை இயக்குவதாக அறிவிப்பு..!

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சாப்பாட்டுக்கு வர்றேனு சொன்ன கமலை வேண்டானு சொன்ன பிரபலம்! இவ்ளோ கோவம் எதுக்கு?

’துரந்தர்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்த முதல்வர்.. என்ன காரணம்?

Show comments