டைர‌க்சன் கற்கும் ஐஸ்வர்யா தனுஷ்!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (19:24 IST)
ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் அடிக்கடி ஐஸ்வர்யா தனுஷை காண முடிகிறது. தனுஷ் நடிக்காத படத்தில் இவருக்கு என்ன வேலை?

வேலை இருக்கிறது. செல்வராகவனிடம் படம் இயக்குவதன் சூட்சுமம் குறித்து கற்கிறாராம் ஐஸ்வர்யா. இவரது தங்கை சுல்தான் தி வாரியர் படத்தை இயக்கி வருகிறார். அதுபோல் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனராக ஆசை என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

ஐஸ்வர்யா இயக்கத்தின் தொழில்நுட்பம் கற்பது தனது கணவர் தனுஷுக்காகவாம். அடுத்த வருடம் எப்படியும் படம் இயக்குவது என்பதில் உறுதியாக இருக்கிறார் தனுஷ். அப்படி அவர் இயக்குனரானால், அசோஸயேட் இயக்குனர், வேறு யார்... ஐஸ்வர்யாவேதான்!

அதற்கான தயாரிப்புதானாம் இது. கூஜாவுக்கேற்ற மூடி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments