சாமி கண்டுபிடித்த கதாநாயகி!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (19:23 IST)
' மிருகம்' சாமி அடுத்து 'சரித்திரம்' படத்தை இயக்குகிறார். ராமேஸ்வரம் படத்தை தயாரித்த நிறுவனம் சரித்திரத்தை தயாரிக்கிறது.

ராஜ்கிரண் ஹீரோ. மிருகத்தில் நடித்த ஆதிக்கு இதில் முக்கிய கதாபாத்திரம். சாமியின் படம் என்றால் நாயகிக்கும் முக்கியத்தும் இவருக்கும். சரித்திரமும் அப்படியே!

இதில் நாயகியாக நடிக்க ஹேமமாலினியை ஒப்பந்தம் செய்துள்ளார் சாமி. ஹேமமாலினி தற்போது, கே. ராஜேஷ்வரின் இந்திரவிழாவில் நடித்து வருகிறார். சரித்திரம் ஹேமமாலினிக்கு இரண்டாவது தமிழ்ப் படம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

Show comments