கவிதாலயாவில் பேரரசு!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (19:17 IST)
' குசேலன்' படத்தை தயாரித்து வரும் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் அடுத்து இரண்டு படங்களை தயாரிக்கிறது.

ஒன்று, ஸெல்வன் இயக்கும் 'கிருஷ்ண லீலை'. இதில் ஜீவன் நடிக்கிறார். இதற்காக கதை விவாதம் முடிந்த நிலையில் விரைவில் படப்பிடிப்புக்கு கிளம்ப இருக்கிறார்கள்.

இன்னொரு படத்தை பேரரசு இயக்குகிறார். இதில் அனேகமாக அர்ஜுன் நடிக்கலாம். பரத், வேறு படங்களில் பிஸியாக இருப்பதால், அர்ஜுன் படத்தை முடித்த பிறகு பரத் நடிக்கும் படத்தை இயக்குவது என முடிவெடுத்துள்ளாராம் பேரரசு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் அல்ல ட்ரிபிள் கொண்டாட்டம்.. மாஸ் தகவல்..!

மீண்டும் ரஜினி படத்தில் இணையும் விஜய் சேதுபதி.. அவரே உறுதி செய்த தகவல்..!

உணர்ச்சிவசப்பட்டு அழுத திவ்யா கணேஷ்.. வைரலாகும் Stay Strong Divya ஹேஷ்டேக்..!

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

Show comments