இளைக்கிறார் மலைக்கள்ளன்!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2008 (18:40 IST)
பிரச்சனை மேகங்கள் கலைந்து பிரகாசமாக இருக்கிறார் ராஜ்கிரண். அவரது சிந்தையில் ஓடும் ஒரே விஷயம் மலைக்கள்ளன்.

நீண்ட காலத்திற்குப் பிறகு தயாரிக்கூம் படம். மக்களின் நெஞ்சில் நிற்பது போல் அமைய வேண்டும். இதற்காக தனது 59வது வயதிலும் இருபது கிலோ குறைக்க முடிவு செய்துள்ளார் ராஜ்கிரண்.

கேரக்டருக்கு தகுந்தபடி உருவத்தை கொண்டுவரவே இந்த எடை குறைப்பு. அத்துடன், தனது சிகை அலங்காரத்தையும் புதுவிதமாக மாற்ற இருக்கிறார்.

நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் முன் யார் படத்துக்கு இசை என்பதை மட்டும் முடிவு செய்துள்ளார். அவர், இசைஞானி இளையராஜா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments