Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வே‌‌திகா‌வி‌ன் பு‌திய பட‌ம்!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2008 (17:48 IST)
' மலை‌க்கோ‌ட்டை' பட‌த்தை இய‌க்‌கிய பூப‌தி பா‌ண்டிய‌ன் அடு‌த்து தனது த‌ம்‌பியை ஹ‌ீரோவாக வை‌த்து பட‌ம் இய‌க்கு‌கிறா‌ர்.

ராஜா- ஜெய‌ம் ர‌வி, செ‌ல்வராகவ‌ன்- தனு‌ஷ், ஜோ‌தி ‌கிரு‌‌ஷ்ணா- ர‌வி ‌கிரு‌ஷ்ணா எ‌ன்ற அ‌ண்ண‌ன் த‌ம்‌பி கா‌ம்‌பினேஷ‌னி‌ல் இது புதுவரவு. சொ‌ல்ல மற‌ந்து ‌வி‌ட்டோமே, பூ‌ப‌தி பா‌ண்டிய‌ன் த‌ம்‌பி பெ‌ய‌ர் அ‌ர்‌ஜு‌ன் பாபு.

த‌ம்‌பி‌க்கு கதையை தயா‌ர் செ‌ய்தவரா‌ல் ந‌ல்ல ஜோடியை தயா‌ர் செ‌ய்ய முடியாம‌ல் இரு‌ந்தது. மலையாள 'மு‌ல்லா' பட‌த்‌தி‌ல் நடி‌த்‌திரு‌க்கு‌ம் ‌மீரா ந‌ந்த‌ன் வரை முய‌ற்‌சி செ‌ய்தா‌ர். கடை‌சி‌யி‌ல் அ‌க‌ப்ப‌ட்டவ‌ர் வே‌திகா.

' காளை‌'‌யி‌ல் ‌சி‌ம்புவுட‌ன் நடி‌த்த வே‌திகா, த‌ற்போது தாணு‌வி‌ன் மக‌ன் கலா ‌பிரபு இய‌க்கு‌ம் 'ச‌க்கர‌க்க‌ட்டி' பட‌த்‌தி‌ல் பா‌க்யரா‌‌‌‌‌ஜி‌ன் மக‌ன் சா‌ந்தனுவுட‌ன் நடி‌த்து வரு‌கிறா‌ர்.

பூப‌தி பா‌ண்டிய‌ன் தனது பு‌திய பட‌த்து‌க்கு 'நானு‌ம் எ‌ன் ச‌ந்‌தியாவு‌ம்' எ‌ன்று பெ‌‌ய‌ர் வை‌த்து‌ள்ளா‌ர். ரொமா‌ன்டி‌க் டை‌ட்டி‌ல் எ‌ன்றாலு‌ம் காமெடி‌க்கு‌ம், ஆ‌க் ஷனு‌க்கு‌ம் மு‌க்‌கிய‌த்துவ‌ம் உ‌ள்ள கதையா‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

Show comments