ந‌ந்தா‌வி‌ன் ஈர‌ம்!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (20:04 IST)
ந‌ந்தா ரொ‌ம்பவு‌ம் ந‌ம்‌‌பிய பட‌ம் உ‌ற்சாக‌ம். பட‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌த்த வெ‌ற்‌றியை‌ப் பெறாதது ம‌ட்டு‌மி‌ன்‌றி, எ‌தி‌ர்பாராத தோ‌ல்‌வியையு‌ம் கொடு‌த்தது. அடு‌த்து எ‌ன்ன எ‌ன்று கையை‌ப் ‌பிசை‌ந்து கொ‌ண்டிரு‌ந்த ந‌ந்தா கைவச‌ம் இ‌ப்போது இரு‌ப்பது ஒரு பட‌ம்.

எ‌ஸ் ‌பி‌க்ச‌ர்‌ஸ் தயா‌ரி‌ப்‌பி‌ல் அ‌றிவழக‌ன் ஈர‌ம் எ‌ன்ற பட‌த்தை இய‌க்கு‌கிறா‌ர். பட‌த்‌தி‌ல் இர‌ண்டு ஹ‌‌ீரோ‌க்க‌ள். ‌மிருக‌ம் ஆ‌தியுட‌‌‌ன் ந‌ந்தாவு‌ம் நடி‌க்‌கிறா‌ர். ஹ‌ீரோ‌யி‌ன் ‌சி‌ந்துமேன‌ன்.

ஃபூ‌ல்டு அவு‌ட்டான ந‌ந்தாவு‌ம் ‌சி‌ந்துமேனனு‌ம் ஈர‌த்தை‌த்தா‌ன் ரொ‌ம்பவு‌ம் ந‌ம்‌பி‌க்கொ‌ண்டு இரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஈர‌ம் இருவரு‌க்கு‌ம் ர‌ீ எ‌ன்‌ட்‌ரி கொடு‌க்குமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments