மம்‌மி ஆகிறார் மாளவிகா!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (18:44 IST)
இதுவரை ஏற்காத வேடம் ஒன்றிற்கு தயாராகிறார் மாளவிகா. இது ரீல் லைஃப் வேடம் அல்ல, ரியல் ல ை ஃப் வேடம்.

' இந்திர விழா' உட்பட சில படங்களில் நடிக்க மாளவிகாவுக்கு வாய்ப்புகள் வந்தன. வழக்கமாக அட்வான்ஸ் வாங்குகிறவர், கொஞ்சம் பொறுங்கள் என வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார் வாய்ப்புகளை.

மாளவிகா கர்ப்பமாக இருப்பதால்தான் இந்த வெயிட்டிங் என்கின்றன தகவல்கள். மாளவிகாவும் இதனை மறுக்கவில்லை. மெடிக்கல் செக்கப்பிற்குப் பிறகு சொல்கிறேனே என்கிறார்.

வாளமீனுக்கு கல்யாணம் என்று இடையை ஆட்டியவர் இனி தொட்டிலையும் ஆட்ட வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments