மே 10ல் குருவி ரிலீஸ்!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (19:00 IST)
கொத்த வரும் கழுகை போல் குருவியைப் பார்த்துப் பயப்படுகிறது கோடம்பாக்கம். நடிப்பது விஜய், இயக்குவது தரணி, இளமைக்கு த்ரிஷா. மூன்றும் சேர்ந்த குருவி மே 10 திரைக்கு வருகிறது.

ரஜினி படம் அளவுக்கு குருவிக்கும் எதிர்பார்ப்பு இருப்பதால், குருவி ரிலீசுக்கு முன்பே தங்களது படங்களை திரைக்கு கொண்டுவர துடிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து ஏப்ரல் பதினான்கின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டதால ்¨, ஏப்ரல் 14 படங்களை ரிலீஸ் செய்ய பலரும் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே, இந்த மாதம் முழுவதும் பரவலாக படங்கள் வெளிவருகின்றன. மே 10 குருவி வெளியாகும் போது, கோடம்பாக்க ராஜபாட்டை ரொம்ப க்ளீகான இருக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments