Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நட‌க்கு‌ம் உ‌ண்ணா‌விரத‌த்‌தி‌ல் ர‌ஜி‌னி, கம‌ல் ப‌ங்கே‌ற்பு!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (12:34 IST)
க‌ன்ன‌ட‌ர்களு‌க்க ு எ‌திரா க செ‌ன்னை‌யி‌ல ் நாள ை ‌ திரையுலக‌ம ் சா‌ர்‌பி‌ல ் நடைபெறு‌ம ் உ‌ண்ணா‌விரத‌ப ் போரா‌ட்ட‌த்த‌ி‌ல ் நடிக‌ர்க‌ள ் ர‌ஜி‌னிகா‌ந்‌த ், கம‌ல்ஹாச‌ன ் கல‌ந்த ு கொ‌ள்‌கிறா‌ர்க‌ள ்.

ஒகேனக்கல ் பிரச்சினையையொட்ட ி, கர்நாட க மாநிலத்தில ் கன்ன ட வெறியர்கள ் அங்க ு வசிக்கும ் தமிழர்களுக்க ு எதிரா க வன்முற ை போராட்டங்கள ் நடத்த ி வருகிறார்கள ். தமிழ ் சினிம ா ஓடும ் தியேட்டர்கள ் தாக்கப்படுகின்ற ன. தமிழகத்தில ் இருந்த ு கர்நாடகம ் செல்லும ் பஸ்களையும ் தாக்குகிறார்கள ். கர்நாட க ட ி. வ ி. க்களில ் தமிழ ் சேனல்கள ் ஒளிபரப்பையும ் தடுத்த ு நிறுத்துவோம ் என்ற ு அறிவித்துள்ளார்கள ்.

கன்ன ட வெறியர்களின ் இதுபோன் ற தாக்குதல்கள ை கண்டித்த ு சென்ன ை சேப்பாக்கத்தில ் நாள ை தமிழ ் திரையுலகம ் சார்பில ் மாபெரும ் உண்ணாவிர த போராட்டம ் நடைபெ ற உள்ளத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ' குசேல‌ன ்' பட‌ப்‌பிடி‌ப்ப ை முடி‌த்து‌க ் கொ‌ண்ட ு ஹைதராபா‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு நடிக‌ர ் ரஜினிகாந்த ் நே‌ற்ற ு சென்ன ை திரும்பினார ். பின்னர ் மும்ப ை சென்ற ு இருந்தார ். மும்பையில ் இருந்த ு நேற்ற ு அவர ் அவசரமா க சென்ன ை திரும்பினார ்.

அவ‌ரிட‌ம ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கேட்டபோத ு, '' உண்ணாவிரதத்தில ் கலந்துகொள்வத ு பற்ற ி சரத்குமாருடன ் கலந்த ு பேசியபின ், சொல்கிறேன ்'' என்றார ்.

நடிகர ் கமலஹாசன ் கூறும்போத ு, ' நான ் வெளிநாட ு செல்கிறேன ், ஆனாலும ் 4 ஆ‌ம ் தேத ி மதியம ் சென்ன ை திரும்ப ி உண்ணாவிரதத்தில ் கலந்த ு கொள்வேன ்' என்றார ்.

இதேபோ‌ல ் நடிக‌ர்க‌ள ் அ‌ர்‌ஜூ‌ன ், ‌ பிரகா‌ஷ்ர‌ா‌ஜ ், ‌ பிரபுதேவ ா ஆ‌கியோரு‌ம ் கல‌ந்த ு கொ‌ள்‌கிறா‌ர்க‌ள ். இவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் கர்நாடகாவ ை சேர்ந்தவர்க‌ள ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments