அம்மா வேடத்தில் சுதாசந்திரன்!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2008 (19:27 IST)
நான்கு கோடி பட்ஜெட். இது படம் தொடங்குவதற்கு முன். படம் முடியும் போது பட்ஜெட் 22 கோடி! 'சத்யம்' படத்துக்கு தான் இப்படி பணத்தை தண்ணீராக இறைத்திருக்கிறார்கள்.

கன்னட ஹீரோ உபேந்திரா இதில் வில்லனாக நடிக்கிறார். அதேபோல் மயூரி சுதாசந்திரனும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சத்யம் படத்தில் நடித்துள்ளார்.

இதில் அவருக்கு விஷாலின் அம்மா வேடமாம். மன்னன் பண்டரிபாய் போல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்துள்ளாராம். சத்யம் படத்தின் ஹைலைட் சமாச்சாரங்களில் இந்த கேரக்டரும் ஒன்று என்கிறது ஸ்டுடியோ வட்டாரங்கள்.

நடிப்புதான் என்றாலும் ஒரு பரதநாட்டிய கலைஞரை பக்கவாத கேரக்டரில் நடிக்க வைத்து அவரது அபிநயத்தை முடக்கலாமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஈரான் உச்ச தலைவர்.. பாகிஸ்தானில் முக்கிய பேச்சுவார்த்தை..!

புஷ்பா 2 சாதனையை முறியடித்த துரந்தர் 2!.. வசூல் சும்மா கொட்டுது!..

எனக்கு தெரிஞ்சது திரிஷா வீடு மட்டும்தான்!. ராணாவின் பழைய வீடியோ வைரல்!...

நீங்களே ஒரு தாலி வரம் கேடு வந்தேன் பாடலைதானே சுட்டுள்ளீர்கள்? கானா தினேசை கேட்கும் நெட்டீசன்கள்

லேட்டானாலும் செய்முறையை கரெக்டா செஞ்சிட்டார்!.. ரஜினியை கலாய்க்கும் புளூசட்ட மாறன்..

Show comments