உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர்களு‌‌க்கு ஒ‌த்துழை‌ப்பு ‌கிடையாது : திரைப்பட வர்த்தக சபை!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2008 (16:19 IST)
'' செ‌ன்னை‌யி‌ல ் நடைபெறு‌ம ் உ‌ண்ணா‌விரத‌‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்கா த நடி‌க‌ர்களு‌க்க ு அவ‌ர்க‌ள ் நடி‌க்கு‌ம ் பட‌த்‌தி‌ற்க ு ஒ‌த்துழை‌ப்ப ு அ‌ளி‌‌க் க மா‌ட்டோ‌ம ்'' எ‌ன்ற ு ‌ தெ‌ன்‌னி‌ந்‌தி ய திரை‌ப்ப ட வ‌ர்‌த்த க சப ை தலைவ‌ர ் க ே. ஆ‌ர ்.‌ ஜ ி. அ‌றி‌வி‌‌த்து‌ள்ளா‌ர ்.

கர்நாடகத்தில் தமிழ் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களை தாக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து திரையுலகத்தினர் ஏ‌ப்ர‌ல ் 4 ஆ‌ம ் செ‌ன்னை‌யி‌ல ் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி., நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதா ரவி, தயாரிப்பாளர்கள் சிவ சக்தி பாண்டியன் ஆகியோர் இ‌ன்ற ு காலை ச‌ெ‌ன்ன ை மாநக ர காவ‌‌ல்துற ை ஆணைய‌‌‌ர ் நாஞ்சில் குமரனை சந்தித்து கடி த‌ ம ் கொடு‌த்தனர்.

பின்னர ் வெளிய ே வந் த தெ‌ன்‌னி‌ந்‌தி ய ‌ திரை‌ப்ப ட வ‌ர்‌த்த க சப ை தலைவ‌ர ் க ே. ஆ‌ர ்.‌ ஜ ி. செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், கர்நாடகத்தில் தமிழ் படங்கள் ஓடும் தியேட்டர்களை தாக்கி கன்னட வெறியர்கள் வ‌ன்முறை‌யி‌‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ். தமிழ் திரையுலகத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி இதற்கு எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம்.

சேப்பாக்கம ் அரச ு விருந்தினர ் மாளிக ை அருக ே உண்ணாவிரதம ் நடத் த அனுமத ி கோரியுள்ளோம ். இன்ற ு மாலைக்குள ் முறைப்பட ி அனுமதிய ை வழங்குவதா க காவ‌ல்துற ை ஆணைய‌ர ் தெரிவித்துள்ளார ்.

இந் த உண்ணாவிரதத்தில ் திரையுலகைச ் சேர்ந் த அனைத்த ு பிரிவினரு‌ம் ப‌ங்கே‌ற்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ள்‌கிறே‌ன். பெரிய நடிகர்களை வெளிப்படையாக அழைத்துள்ளோம். மற்ற நடிகர்கள் பத்திரிகைகள் மூலம் இப்போராட்டம் பற்றி தெரிந்திருப்பார்கள் என்று நம்புகிறோம் எ‌ன்று கே.ஆ‌ர்.‌ஜி. கூ‌றினா‌ர்.

‌ பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே.ஆ‌ர்.‌ஜி.‌யிட‌ம், ரஜினிகா‌ந்‌த், கர்நாடக நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காவிட்டால் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவ‌ர், கலந்து கொள்ளாத நடிகர்களுக்கு திரையுலகம் எந்த ஒத்துழைப்பையும் அளிக்காது என்றா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் அல்ல ட்ரிபிள் கொண்டாட்டம்.. மாஸ் தகவல்..!

மீண்டும் ரஜினி படத்தில் இணையும் விஜய் சேதுபதி.. அவரே உறுதி செய்த தகவல்..!

உணர்ச்சிவசப்பட்டு அழுத திவ்யா கணேஷ்.. வைரலாகும் Stay Strong Divya ஹேஷ்டேக்..!

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

Show comments