பா‌ட்டு‌ம், பாவமு‌ம்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:27 IST)
கோட‌‌ம்பா‌க்க‌த்‌தி‌ல ் அவசர‌த்‌தி‌ல ் யாரையு‌ம ் இடி‌த்த ு ‌ வி‌ட்டா‌ல ் ஒ‌ன்னு‌ம ் பத ற வே‌ண்டிய‌தி‌ல்ல ை. ‌ சி‌னிமா‌வி‌ல ் பா‌ட்டெழுது‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள ா? எ‌ன்ற ு ம‌ட்டு‌ம ் கே‌ட்டா‌ல ் போது‌ம ், யாராவத ு இசையமை‌ப்பாள‌ர ் தெ‌ரியும ா சா‌ர ் எ‌ன் ற பட ி இடி‌ப‌ட்டவ‌ர ் ந‌ண்பரா‌க ி ‌ விடுவா‌ர ்.

நடி‌க் க, இய‌க் க ஊ‌ர ் ‌ வி‌ட்ட ு ‌ கிள‌ம்‌ப ி வ‌ந்தவ‌ர்களை‌வி ட பாட‌ல ் எழு த வ‌ந்‌திரு‌ப்வ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை இ‌ப்போத ு அ‌திகமா‌க ி ‌ வி‌‌ட்டத ு.

ஒர ு பா‌ட்டு‌க்க ு அ‌ப்பட ி எ‌வ்வளவுதா‌ன ் தருவா‌ர்க‌ள ்? இதே ா ‌ லி‌ஸ்‌ட ் 1 ப‌ா‌ட்டு‌க்க ு, தலைம ை க‌விஞ‌ர்களு‌க்க ு 30,000, 20,000, இர‌ண்டா‌ம ் ‌ நில ை க‌விஞ‌ர்களு‌க்க ு 10,000, 5,000.

பு‌தி ய முய‌ற்‌சி‌யி‌ல ் உ‌ள்ளவ‌ர்களு‌க்க ு பாட‌ல ் ஒ‌ன்றுக‌்க ு 3,000, 1,000 கூ ட உ‌ண்ட ு. தூதுதா‌ன ் க‌‌விஞ‌ர்க‌ள ் ப‌ட்ஜெ‌ட ். ஆனா‌ல ் இசையமை‌ப்பாள‌ர்க‌ள ் ஒர ு பட‌த்து‌க்க ு பாட‌ல ் க‌ம்போ‌ஸி‌ங்கா க அய‌ல்நாடுக‌ள ் செ‌ன்ற ு ‌ திரு‌ம்‌பி‌வரு‌ம ் செலவுக‌ள ் ம‌ட்டும ே ( ச‌ம்பள‌ம ் ‌ நீ‌ங்கலா க) ‌ சி ல லகர‌ங்கள ை தா‌ண்டு‌கிறதா‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments