Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ஞ்ச‌ள் வெ‌யி‌ல் தயா‌ர்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:13 IST)
இய‌க்குந‌‌ர் ராஜா ஆறுமுக‌த்‌தி‌ன் 'ம‌ஞ்ச‌ள் வெ‌‌யி‌ல்' பட‌ம் முடி‌ந்து ‌ரி‌லீசு‌க்கு தயா‌ர் ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளது. ‌பிர‌ச‌ன்னா, ச‌ந்‌‌‌தியா, பாலா நடி‌க்க 'தூ‌ண்டி‌ல்' கே‌மிராமே‌ன் க‌வியரசு‌வி‌ன் ஒ‌ளி‌ப்ப‌தி‌வி‌ல் 'ம‌ஞ்ச‌ள் வெ‌‌யி‌ல்' இ‌ன்னு‌ம் ‌சில வார‌ங்க‌ளி‌ல் ‌திரையர‌ங்க‌ளி‌ல் அடி‌க்கு‌ம்.

மு‌க்கோண காத‌ல் ‌தி‌ரி‌ல்லரான இ‌ப்பட‌‌த்‌தி‌ல் இ‌ட‌ம் பெறு‌ம் பாலா‌வி‌ன் கேர‌க்ட‌ர், இதுவரை ரக‌சியமாகவே பாதுகா‌‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது. தூ‌ண்டி‌ல் ‌தி‌வ்யா கேர‌க்ட‌ர் மா‌தி‌ரி பேச‌ப்பட‌விரு‌க்‌கிற இ‌ந்த கேர‌க்டரை ப‌ற்‌றி வா‌ய் ‌திற‌க்க மறு‌‌க்‌கிறது 'ம‌‌ஞ்ச‌ள் வெ‌யி‌‌ல்' தர‌ப்பு. பட‌ம் வெ‌ளியாகு‌ம் தருண‌த்‌தி‌ல் க‌விதை‌ப் போ‌ட்டி, ப‌ரிசுக‌ள் என ஜமா‌ய்‌த்‌திடவு‌ம் உ‌ள்ளா‌ர்களா‌ம் ம‌ஞ்ச‌ள் வெ‌யி‌ல்கார‌ர்க‌ள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற ட்ரஸ்ஸில் ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சூர்யா 44 படம் எப்போது ரிலீஸ்?… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

கங்குவா தோல்விக்கு இவருதான் முக்கியக் காரணம்… கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ராஜமௌலியின் ஹிட் கதையை பட்டி டிங்கரிங் செய்யும் அட்லி…அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

Show comments