அய‌ல் நாடு செ‌ல்லு‌ம் 'அய‌ன்'

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:10 IST)
தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்க‌ப் பயண‌த்‌தி‌ற்கு ஆய‌த்தமா‌கி‌‌வி‌ட்டா‌ர் கே.‌வி.ஆன‌ந்‌த். சூ‌ர்யாவை வை‌த்து ஆன‌ந்‌த் இய‌க்கு‌ம் 'அய‌‌ன்' ‌திரை‌ப்பட‌த்தை ஏ‌வி.எ‌ம் தயா‌ரி‌க்‌கிறது.

இ‌ந்த பட‌த்‌தி‌ன் பாட‌ல் கா‌‌‌‌ட்‌சிகளு‌க்கா‌ய் கே.‌வி.ஆ‌ன‌ந்‌த், சூ‌ர்யா, தமனா கூ‌ட்ட‌ணி ஏ‌ப்ர‌ல் 24ஆ‌ம் தே‌தி தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா செ‌ல்ல இரு‌க்‌கிறது.

'' நேரு‌க்கு நே‌ர்'' பட‌ம் நடி‌க்க ஆர‌ம்‌பி‌த்த கால‌த்‌தி‌லிரு‌ந்தே தொட‌ர்‌ந்து வ‌ந்த ’சூ‌ர்யா‌வி‌ன் ந‌ட்பு 'அய‌ன்' மூல‌ம் இ‌ன்னு‌ம் பல‌ப்படுவ‌தி‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியடை‌கிறே‌ன்'' எ‌ன்‌கிற இய‌‌க்குந‌ர் ''அயனு‌க்காக இருப‌த்து மூ‌ன்று வயது இளைஞனாக நடி‌ப்பத‌ற்கு சூ‌ர்யா எடு‌த்‌திரு‌க்‌‌கிற ஹோ‌ம் ஒ‌ர்‌க் ‌நி‌ச்சய‌ம் பாரா‌ட்ட வே‌ண்டிய ஒ‌ன்று. நடி‌ப்‌பி‌ல் அவரு‌க்கு இரு‌க்‌கிற ஆ‌ர்வ‌த்தையு‌ம், அ‌ர்‌ப்ப‌‌ணி‌ப்பையு‌ம் இது கா‌ட்டு‌கிறது'' எ‌ன்று புக‌ழ்‌ந்து த‌‌ள்ளு‌கிறா‌ர், தனது பட நாயகனு‌ம், ந‌ண்பனுமான சூ‌ர்யாவை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

Show comments